Clicky

தோற்றம் 24 NOV 1969
மறைவு 19 JUN 2021
அமரர் நந்தகுமார் அமுதராணி (உசா)
வயது 51
அமரர் நந்தகுமார் அமுதராணி 1969 - 2021 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நடேசபிள்ளை ஸ்ரீதரகுமார் (இலங்கை - காங்கேசன்துறை) 22 JUN 2021 Germany

அன்புடன் திரு. நந்தகுமார் அண்ணன், மகன், மகள் உட்பட அனைத்து குடும்ப உறவுகளுக்கும் எனது ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன். ...இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில் (கடவுளின் நினைவில்...) இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள். நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்... அன்புடன் பழைய பள்ளி மாணவன், உடன் பிறவா சகோதரன், நடேசபிள்ளை ஸ்ரீதரகுமார் (காங்கேசன்துறை).

Tributes