1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 APR 1983
இறப்பு 19 JUL 2020
அமரர் நேமிநாதன் இரட்ணராஜ்
வயது 37
அமரர் நேமிநாதன் இரட்ணராஜ் 1983 - 2020 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலை பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நேமிநாதன் இரட்ணராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

1ம் ஆண்டு கடந்தாலும் ஆறாது உன் துயரம்
நினைக்க நினைக்க நாடி நரம்பு எல்லாம்
விறைக்கிறதே நடந்தது
கனவாக மாற வேண்டுமென
இறைவனை வேண்டுகின்றோம் மகனே நீ
எங்களை விட்டு பிரிந்த நாள் முதல்
நாம் உயிரை பிரிந்த உடலாய் அலைகின்றோம்

மலர்ந்த உன் நினைவுகள்
மறைக்கப்பட்ட
உன் கனவுகள் எத்தனை எத்தனை
உறைந்துபோய் இருக்கும் உறைபனிபோல்
உணர்வுகள்
உறங்கியும் உறங்காமல் இருக்கும் இமைகள்
உறங்க நினைத்து உருளும்போது
சுற்றி சுற்றி வ௫ம்
உன் நினைவுகள் பல பல
நீ விட்டு சென்ற ஒவ்வொருசுவடுகளிலும்
உன்னுடைய உயிருள்ள
ஒவ்வொரு
நினைவுகளையும் தேடுகின்றோம்
தேடுகின்றோம்தேடிக்
கொண்டிருக்கிறோம்..

ஆண்டு ஒன்று வாழ்ந்த வாழ்க்கை
நினைவலைகளாக கண்ணீர் பூக்களாக
எங்கள் குடும்பத்தில் நிறைந்திருக்கு மகனே!  

தகவல்: சாமிளா நடேசபிள்ளை(சகோதரி)

Photos

No Photos