திருகோணமலை பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன் இரட்ணராஜ் அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நேமிநாதன், றீட்ராமேரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காந்தரூபன், சங்கீதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிந்துஜா, சரத்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிநாத், நிவிஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிஹாரிகா அவர்களின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணதாஸ், மதனதாஸ், இரட்னதாஸ் மற்றும் குபேந்திரராசா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.