
திரு நல்லதம்பி சுதாகரன்
பார்மிங்கம் நகரில் வர்த்தக துறையில் (convenience stores) இளவயதிலேயே உச்சம் தொட்ட தொழிலதிபர், பாக்கியம் அறக்கட்டளை நிறுவனர்
வயது 38
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nallathampy Suthakaran
1986 -
2025

May your happy memories give you peace and comfort during this challenging time.
Write Tribute
அனைவரையும் அரவணைத்த உறவொன்று விடைபெறுகிறது. சுது என்று செல்லமாக அழைக்கப்பட்ட என்தந்தையின் கடைக்குட்டி மருமகன் என் தந்தையைக்காண விரைகின்றான். கண்ணத்தான் என்று கூப்பிட்டவன் கண்ணத்தானை காணப்போகிறான்....