Clicky

மண்ணில் 06 DEC 1986
விண்ணில் 23 JUN 2025
திரு நல்லதம்பி சுதாகரன்
பார்மிங்கம் நகரில் வர்த்தக துறையில் (convenience stores) இளவயதிலேயே உச்சம் தொட்ட தொழிலதிபர், பாக்கியம் அறக்கட்டளை நிறுவனர்
வயது 38
திரு நல்லதம்பி சுதாகரன் 1986 - 2025 ஒமந்தை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Yamini Rasiah 01 JUL 2025 Canada

அனைவரையும் அரவணைத்த உறவொன்று விடைபெறுகிறது. சுது என்று செல்லமாக அழைக்கப்பட்ட என்தந்தையின் கடைக்குட்டி மருமகன் என் தந்தையைக்காண விரைகின்றான். கண்ணத்தான் என்று கூப்பிட்டவன் கண்ணத்தானை காணப்போகிறான். தேற்றவார்த்தையில்லை. உன்குடும்ப விருட்சத்துக்கு விடிவெள்ளியாக வழிகாட்டு. அமைதியாக உறங்கிவிடு. மீண்டும் சந்திப்போம் சுதன்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 30 Jun, 2025