Clicky

மண்ணில் 06 DEC 1986
விண்ணில் 23 JUN 2025
திரு நல்லதம்பி சுதாகரன்
பார்மிங்கம் நகரில் வர்த்தக துறையில் (convenience stores) இளவயதிலேயே உச்சம் தொட்ட தொழிலதிபர், பாக்கியம் அறக்கட்டளை நிறுவனர்
வயது 38
திரு நல்லதம்பி சுதாகரன் 1986 - 2025 ஒமந்தை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Nallathampy Suthakaran
1986 - 2025

நல்ல ஒரு மனிதனை இழந்துள்ளோம்...இந்த சிறிய வயதில் இவ்வளவு அவசரமாக அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி சென்றது தான் ஏனோ? குடும்பத்தினர் ,உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் ஆறுதல்கள்.. அமரர் கரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 30 Jun, 2025