Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 JUL 1921
மறைவு 15 MAY 2021
அமரர் நல்லதம்பி தாமோதரம்பிள்ளை
வயது 99
அமரர் நல்லதம்பி தாமோதரம்பிள்ளை 1921 - 2021 Manippay, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கந்தரோடை, லண்டன் Mitcham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி தாமோதரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவு...!

எங்கள் அன்புத் தந்தையே!
 ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது

உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
 யாரும் எமக்கு தரப்போவதில்லை
 ஆண்டுகள் உருண்டு
ஓடினாலும் அப்பா!
 உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு அகலாது

உங்களை நாம் பிரிந்தாலும்
 உங்கள் நினைவுகள்
என்றும் அழியாது!

நீங்கள் மறைந்து ஓராண்டு
போனதென்ன உங்களை
நினைத்து நெஞ்சம் துடிப்பது
 என்ன ஓராண்டென்ன
ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உங்கள் அன்பு முகம்!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 18 May, 2021