Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 JUL 1921
மறைவு 15 MAY 2021
அமரர் நல்லதம்பி தாமோதரம்பிள்ளை
வயது 99
அமரர் நல்லதம்பி தாமோதரம்பிள்ளை 1921 - 2021 Manippay, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 30-05-2025.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கந்தரோடை, லண்டன் Mitcham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி தாமோதரம்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஐயாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!

தப்பு செய்தால் தண்டித்து
தவறு செய்தால் மன்னித்து
தந்தைக்கெல்லாம் முன்னுதாரணமாய்
தரணியில் இருந்தவர் நீங்களே!

அம்மாவுக்கு ஒரு நல்மகனாய்
உடன் பிறப்புகளுக்கு நல்லதோர் வழிகாட்டியாய்
மனைவிக்கு சிறந்த கணவனாய்
பிள்ளைகளுக்கு நல்லதொரு ஐயாவாய்
திகழ்ந்தவர் நீங்களே!

எங்களை பாதுகாப்பாக பார்த்து
நல்லவற்றைக் கற்றுத்தந்து
நாமிங்கு நலமாய் வாழ்வதைப் பார்த்திட
நீங்கள் இல்லையே ஐயா!
என்று காண்போமோ ஐயா!!

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஐயா
அழியாது உங்களோடு நாம் வாழ்ந்த காலங்கள்
அதை நெஞ்சில் எண்ணியே வாழ்ந்திடுவோம் ஐயா!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்... 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices