அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். பசுபதி குடும்பத்தினர் பிரித்தானியா.
கண்ணிர் அஞ்சலி. எங்கள் அக்காவின் மறைவு குறித்து மிகவும் வேதனை அடைகின்றோம். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.(மருமக்களுக்கு எங்கள் ஆறுதலை தெரிவிக்கின்றோம்)...
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our deepest condolences to the family & May her soul Rest In Peace. Arumugam family
உங்கள் அன்புத் தாயரின் இறைவனடி சேர்ந்த சேதி கேட்டதும் மனது கஸ்ரமாகி விட்டது பிறப்பவர்கள் யாவரும் மரிப்பார்கள். ஆனாலும் வாழ்ந்து காட்யவர்கள் மரித்தாலும் வாழ்வார்கள் அன்புத் தாயாரின் மரிப்பால்...
Our deepest sympathies. May her soul rest in peace. Sivarajah , Logarajah and family
Our deepest condolences for all the members of her family & May her soul Rest In Peace.
We are very saddened to hear that Mrs Nalathampy passed away. She was very kind and smart lady. She always dress smart which is not common in Delft. Our heart felt condolences to her children and...
I am truly sorry for your loss. I would like to offer your family our deepest and most sincere condolences and may the soul rest in peace. Our condolences to you and your family .. எமது...
My deepest condolence. RIP by kamalam Sivam
Emathu kannier anjali aathmaa santhy adaiya piraththikkinrom
My heartfelt condolence.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். பசுபதி குடும்பத்தினர் பிரித்தானியா.