
யாழ். நெடுந்தீவு மேற்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி தையலம்மா அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புதுக்கடை நல்லதம்பி அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்ற கனகலட்சுமி, அற்புதராணி, சற்குணராணி, மகேந்திரகுமார், யோகராணி, கனகராணி, தவராணி, பத்மகுமார், புவனேஸ்வரகுமார், தர்மகுமார், பத்மராணி, சசிகுமார், விஜிகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வேலாயுதம்பிள்ளை, நடராசலிங்கம், மாலினிதேவி, யேசுஆனந்தன், யோகநாதன், தர்மசூரியர், கமலினி, விமலாதேவி, கேமலதா, தாட்சாயினி, சிறி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான காமாட்சி, நல்லம்மா, மருதலிங்கம், கந்தையா, மற்றும் பூரணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நெடுந்தீவு மேற்கு பனங்காணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். பசுபதி குடும்பத்தினர் பிரித்தானியா.