
கண்ணீர் அஞ்சலி
self
20 APR 2019
United Kingdom
கண்ணிர் அஞ்சலி. எங்கள் அக்காவின் மறைவு குறித்து மிகவும் வேதனை அடைகின்றோம். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.(மருமக்களுக்கு எங்கள் ஆறுதலை தெரிவிக்கின்றோம்)...