Clicky

பிறப்பு 22 SEP 1975
இறப்பு 15 JUL 2024
திரு வ.ஐ.நல்லதம்பி சசிகுமார்
புதுக்கடை உரிமையாளர் மற்றும் நெடுந்தீவு பிரதேசசபை முன்னாள் தவிசாளர்
வயது 48
திரு வ.ஐ.நல்லதம்பி சசிகுமார் 1975 - 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சண் மாமா குடும்பம் கனடா 18 JUL 2024 Canada

எங்கள் அன்பு உள்ளத்தின் மறைவு அறிந்து துயர் அடைந் தோம். வாழும் வயதில் இவ்விழப்பை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை்.ஆழ்த துயருறும் குடும்பத்தினர்க்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி.ஆத்மா சாந்தியடைய நெழவினியான்துணை இருப்பாராக!ஓம் சாந்தி!

Tributes