Clicky

பிறப்பு 22 SEP 1975
இறப்பு 15 JUL 2024
திரு வ.ஐ.நல்லதம்பி சசிகுமார்
புதுக்கடை உரிமையாளர் மற்றும் நெடுந்தீவு பிரதேசசபை முன்னாள் தவிசாளர்
வயது 48
திரு வ.ஐ.நல்லதம்பி சசிகுமார் 1975 - 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Anuja Sutharsan 17 JUL 2024 United Kingdom

ச சி மாமா உங்கள் இளப்பினை எண்ணிப்பார்க்கையில் மனம் வேதனை அடைகின்றது.நீங்கள் எங்களுக்கு மிகவும் பிடித்த மாமா நாங்கள் இலங்கை வந்தால் இனிப்பார்க்க நீங்கள் இருக்க மாட்டீங்களே . தாத்தாவிற்குப் பிறகு நீங்கள் தான் தாத்தா மாதிரி அன்பாகவும் மிகவும் நகைச்சுவையாகவும் இருப்பீர்கள் அந்த ச சி மாமாவை நாங்கள் இனி எங்கு காண்போம் நினைக்கையில் என் மனம் வேதனை அனடகின்றது. நீங்கள் எங்கள் உள்ளத்தில் என்றும் இருப்பீர்கள் . உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் உங்கள் மருமகள் அனு & குடும்பத்தினர்.