Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 SEP 1975
இறப்பு 15 JUL 2024
திரு வ.ஐ.நல்லதம்பி சசிகுமார்
புதுக்கடை உரிமையாளர் மற்றும் நெடுந்தீவு பிரதேசசபை முன்னாள் தவிசாளர்
வயது 48
திரு வ.ஐ.நல்லதம்பி சசிகுமார் 1975 - 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வ.ஐ.நல்லதம்பி சசிகுமார் அவர்கள் 15-07-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தையலம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பத்மநாதன் சோதிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

அற்புதராணி, சற்குணராணி, மகேந்திரகுமார், யோகராணி, கனகராணி, தவராணி, புவனேசகுமார், பத்மராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தராசா, சாந்தகுமார்(சாந்தா), விஜயகுமாரி(பாமா), வசந்தகுமாரி, சுதர்சினி, குகானந்தினி, சதீஸ்வரன், பத்மசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜி - மனைவி
கனகு - சகோதரி
தவம் - சகோதரி
யோகு - சகோதரி
சந்திரன் - சகோதரன்
மகேந்திரன் - சகோதரன்
ஜனனி - மருமகள்
அரன் - மருமகன்
ராஜி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos