Clicky

பிறப்பு 01 APR 1967
இறப்பு 14 FEB 2022
அமரர் நல்லதம்பி நந்தகுமாரன் (நந்தன்)
Former Director of Aqualite Ltd
வயது 54
அமரர் நல்லதம்பி நந்தகுமாரன் 1967 - 2022 நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
G. BABU
Late Nallathamby Nanthakumaran
நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, Sri Lanka

வாழ்ந்தது போதும் என, வானகம் சென்றாயோ ..... வையகம் வந்துவிடு ; இன்னும் வாழ்ந்திட காலமுண்டு . கவர்ந்து சென்ற காலனே ..... கருணை கொண்டு தந்துவிடு.... அவர் உயிர் தந்த உறவுகளின் ... விழி ; செந்நீரை துடைத்துவிடு ... உயிர் கலந்த உறவுகள் ; தந்தை தோள் சாய்ந்த நினைவுகள் .... தாளாத சோகத்தில் ; தகிக்கும் தங்க மகள் உணர்வுகள் .... மாங்கல்யம் கொண்ட .... மணநாளை நினைந்து .... மனதினுள் மரணித்த .... மங்கையின் உயிர் உணர்வுகள் ... மகளின் மணக்கோலம் ..... மகிழ்வுடன் நினைந்தாயோ .... மாளாத கனவுடன் ..... மாண்டுதான் போனாயோ ...... கவர்ந்து சென்ற காலனே .... கருணை கொண்டு தந்துவிடு .... அவர் உயிர் பெற்ற உறவுகளின் ... விழி செந்நீரை துடைத்துவிடு ... பாபு ஹாரோ (HARROW )

Write Tribute