Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 APR 1967
இறப்பு 14 FEB 2022
அமரர் நல்லதம்பி நந்தகுமாரன் (நந்தன்)
Former Director of Aqualite Ltd
வயது 54
அமரர் நல்லதம்பி நந்தகுமாரன் 1967 - 2022 நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 78 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட​ நல்லதம்பி நந்தகுமாரன் அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு கனிஷ்ட​ புதல்வரும், காலஞ்சென்ற​ பெரியகறுப்பாபிள்ளை, சிவஜோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனஜா(வனசா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீணா(Mechanical Engineer,Meng) ,மதுரா(Doctor, MBBS), டிவீணா (Investment Banking Associate at Barclays,Econ.Bsc.Hons) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நந்தினி, செல்வகுமார், குசேலினி, கலாயினி, தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசீலா, சிவகுமார், விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்கந்தராஜா, சுகந்தினி, தில்லைநாதன், பிரேமலிங்கம், இந்திராணி, காலஞ்சென்ற​ வேணுகோபால் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மிளா, சாரா, சயன், ஜீவிதன், சஞ்ஜீவன், ஜெரமையா, ஜெனே, ஆனந்தபாபு, தில்லைசௌந்தரி, தில்லைபாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிலக்ஷி, சிவசங்கர், சோபனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Nallathamby Nanthakumaran was born in Jaffna Nunavil East Chavakachcheri, Lived in Harrow, London, UK and Passed away Peacefully on 14 February 2022.

He is the loving son of Late Nallathamby, Late Nageswary, son in law of Late Periyakaruppapillai & late Sivajothy.

Loving husband of Vanessa.

Loving father of Praveena(Mechanical Engineer,Meng), Madura(Doctor, MBBS), Diveena(Investment Banking Associate at Barclays,Econ.Bsc.Hons).

Loving brother of Late Nanthini, Selvakumar, Kuselini, Kalajini, Tharmini.

Loving brother of Sucilathevi, Sivakumaran, Vijayakumar.

Loving Brother in Law of Skandarajah, Suganthini, Thillainathan, Premalingam, Indrani & late Venugopal.

Loving Uncle of Sharmila, Sara, Sayan, Nilaksi, Jeevithan, Sanjivan, Jeremiah, Janae, Sivashankar, Shobena, Ananthababu, Thillaisoundari, Thillaibalasubramaniam.

This notice is provided for all family and friends. 

We kindly request that visitors take a lateral flow test and wear a mask to protect our family and friends on viewing day.

Free car parking available on Sunday.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வனசா - மனைவி
சிறி - மைத்துனர்
பிரேமலிங்கம் - மைத்துனர்
விஜயகுமார் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Yajur Kapoor family from UK.

RIPBOOK Florist
United Kingdom 3 years ago

Photos