

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kenton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி நந்தகுமாரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி.
திதி: மார்ச் மாதம் 4ஆம் திகதி 2023 சனிக்கிழமை.
நந்தகுமாரன், நாகேஸ்வரி நல்லதம்பி தம்பதியரின் கனிஷ்ட புதல்வனாக பூமியில் அவதரித்து செல்லகுழந்தையாய் வழந்து கல்வியில் மேம்பட்டு Electrical Engineer ஆக மேற்படிப்பை Willesden Technical College, Willesdon ல் முடித்து தனது சொந்த முயற்சியில் Aqualite director ஆகி வாழ்கையில் மேம்பட்டு,
குடும்பம் மட்டுமின்றி சகோதரர், சொந்த பந்தங்களுக்கும்
ஊண்று கோளாகவும் மும்மாதிரியாகவும் இருந்த தியாகியே,
காதலர் தினத்தன்று காலன் தான் வந்ததேன்?
பன்னிரண்டு மாதங்களாய் தவிக்கின்றேன் விடையின்றி,
கனவாக மாறாதோ இந்த கொடுமையான சோதனை?
எதிர்பாரா இழப்பை எப்படித்தான் விபரிப்பேன்?
அன்பையும் பாசத்தையும் ஊட்டி வளர்த்த எம்
குழந்தைகளை ஏங்கவிட்டு அவசரித்தில் சென்றீரேன்?
எம் கண்ணிண் ஒளியான பாசத்தின் ஒளிச்சுடரான
இல்லதின் விளக்கை அணைத்தாயே காலனே!
ஊர்போய் பெற்றோர் வீடு பார்த்து கோயில் குளங்கள் சென்று
தர்மங்கள் பல செய்ய வேண்டும் என்றீரே?
கனவுகளை கட்டிவிட்டு உமது கடமை முடிந்தது என
கண்மூடி திறக்கும்முன் காலனுடன் சென்றீரே?
நிலமகளே பொறுக்காமல் உங்கள் கைவண்ணமின்றி
தோட்டத்தில் றோஜாக்கள் வாடியதை சொல்லவா?
ஐயகோ நாம் என்ன பிழை செய்தோம் என
சிவனிடம் கதறுகின்றோம் உமது காதில் விழ,
வாழ்கையின் அர்த்தங்கள் பல அறிந்து வாழமுன்
எங்கு போணீர்களென பெரும்கவலையில் மூழ்கின்றோம்!
பூமி மட்டும் மெதுவாக நகருது நந்தா,
அப்பா நாமின்றும் மீழவில்லை உம் பிரிவால்!
கந்தனின் அருளையும் உங்கள் மகிழ்ச்சயான நினைவுகளையும்
மாலையாக அணிந்தோம் அம்பலத்தரசுக்கு
உமது ஆத்மா மோட்ஷம் அடைய.
ஓம் நமசிவாய, சிவாயநம ஒம்.
ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி
First Year remembrance Tribute to Nallathamby Nanthakumaran who was born in Nunavil East, Chavakachcheri, Jaffna Peninsula and resided in Kenton, London, UK.
Thithi: Saturday, 4th March 2023.
Nanthakumaran was the beloved youngest son born to Nageswari and Nallathamby. He shone brightly in his studies and finished further education in Electrical Engineering at Willesden Technology College. He later succeeded as a director of Aqualite Ltd., by own effort.
He was not only a role model but also sacrificed for his kith and kin,
I have been grieving for a year wondering why the God of death came on Valentine’s Day?
Wouldn’t this terrible test was only a dream? How do I describe an unexpected loss?
You left our children in sorrow who were nurtured with your love and affection,
God of death you turned off lamp of our house, the light of our eyes and rays of fondness,
You wanted to go to your parents' house and visit the temples and help many charities,
Your dreams were built but went with God of death within blink of an eye, as if your duty was done?
The flowers withered in the garden without your presence, even the mother earth couldn’t bear the loss,
We cry to Lord Siva to fall into your ears saying ‘Oh Lord, what have we done wrong’?.
We are in deep sorrow thinking where you went, before knowing the many meanings of life and living more!
Nanthan, only the earth is moving slowly, and father we still have not recovered from your loss!
For your soul to attain moksha, we offered Lord Kanthan’s grace and your happy memories as garland to King of Golden hall (of Chithambaram).
Om Namasivaya,
Sivayanam Om.
Om Shanthi, Om Shanthi, Om Shanthi.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Yajur Kapoor family from UK.
உங்கள் பிரிவு மிகவும் வருத்தக்குக்குறியது. உங்கள் நினைவில் வாழும் சொந்தங்ககள் .