
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஊரில் நடக்கும் எல்லாச் சடங்குகளிலும் முன்னி்ன்று நடத்திய அண்ணனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாமையையிட்டு வருந்துவதோடு, இரங்கலைத் தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி!
Write Tribute
'தல' என்றால் நடிகர் அஜித் என்பது பிரபல்யமான ஒன்று. அவ்வாறேஅமரரைத் 'தலைவர்' என்பது அமரர் பிறந்த ஊரார் அனைவரிடத்தும், அவரின் அயல்கிராம மக்களிடத்தும் பிரபல்யமானது.ராசாவாத்தியார் ஆரம்ப...