Clicky

பிறப்பு 05 APR 1937
இறப்பு 30 APR 2020
அமரர் நல்லதம்பி நாகராசா
தலைவர்
வயது 83
அமரர் நல்லதம்பி நாகராசா 1937 - 2020 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 04 MAY 2020 Canada

'தல' என்றால் நடிகர் அஜித் என்பது பிரபல்யமான ஒன்று. அவ்வாறேஅமரரைத் 'தலைவர்' என்பது அமரர் பிறந்த ஊரார் அனைவரிடத்தும், அவரின் அயல்கிராம மக்களிடத்தும் பிரபல்யமானது.ராசாவாத்தியார் ஆரம்ப பாடசாலைதொடக்கம் வேலணை மத்திய கல்லூரிவரை அவரோடு படித்தகால தொடர்பு என் நினைவுத் திரையில் இன்றும் உளது. அமரரின் பல்நோக்குச்சங்க சேவைகளும், கிராமமுனேற்றப் பணிகளிலான ஈடுபாடுகளும் அவருக்கு 'தலைவர்' என்ற கிரீடத்தை நிரந்தரமாகச்சூடின. புத்துலகு நோக்கிப்புறப்படட்ட வீரருக்கு என் அஞ்சலிகள் உரித்தாகுக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர்