
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nallathambi Nagarajah
1937 -
2020
தீவுப்பகுதியில் புளியங்கூடலில் புகழ் பூத்தவரான தேசபந்து நாகராசா அவர்களின் மறைவு, நண்பனாகிய எனக்கு மிகவும் ஆழ்ந்த துயரத்தை தருகின்றது. அரச சேவையில் பணியாற்றி பின்பு தன்னை சமூக சமய சேவையளராகவும் பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவராகவும் மகாமாரி இந்து இளைஞர் சங்க தலைவராகவும் பதவிகளை வகித்த நாகராசா 30/04/2020 எம்மை விட்டு பிரிந்தமை எமக்கு பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்

Write Tribute
'தல' என்றால் நடிகர் அஜித் என்பது பிரபல்யமான ஒன்று. அவ்வாறேஅமரரைத் 'தலைவர்' என்பது அமரர் பிறந்த ஊரார் அனைவரிடத்தும், அவரின் அயல்கிராம மக்களிடத்தும் பிரபல்யமானது.ராசாவாத்தியார் ஆரம்ப...