அமரர் நல்லையா நதீஸ்குமார்
1979 -
2021
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nallaiah Nadeeskumar
1979 -
2021
என்றும் என் அன்பு நண்பன் நல்லி உன் மறைவு என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது ஏன் இந்த அவசரம் ..யார் உன்னை அழைத்தது..? ( உன் தந்தையின் நினைவு ஆண்டு அல்லவா) உன் தந்தையிடம் சென்று விட்டாயா ..?உன்னை இனி நான் எங்கு காண்பேன் மனது வலிக்கின்றது உன் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி பிள்ளைகளுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்
Write Tribute