Clicky

பிறப்பு 16 APR 1979
இறப்பு 19 MAR 2021
அமரர் நல்லையா நதீஸ்குமார்
வயது 41
அமரர் நல்லையா நதீஸ்குமார் 1979 - 2021 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nallaiah Nadeeskumar
1979 - 2021

கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும் கனடா Montreal ஐ வசிப்படமாக கொண்ட அமரர் திருவாளர் நல்லையா நதீஸ்குமார் அவர்களின் அகால மரணச் செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த வேதனை அடையும் இவ்வேளையில் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! கோண்டாவிலூர் வாசன் குடும்பம்…..

Write Tribute

Tributes