![](https://cdn.lankasririp.com/memorial/notice/201853/ba497093-c6cc-4480-975b-fbd9a3b56884/22-621e4003181a3.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/201853/071354a5-6505-468d-b2bd-7271b2104532/21-607bea1732125-md.webp)
அமரர் நல்லையா நதீஸ்குமார்
1979 -
2021
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nallaiah Nadeeskumar
1979 -
2021
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/candle.png)
கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும் கனடா Montreal ஐ வசிப்படமாக கொண்ட அமரர் திருவாளர் நல்லையா நதீஸ்குமார் அவர்களின் அகால மரணச் செய்தி கேட்டு நாம் ஆழ்ந்த வேதனை அடையும் இவ்வேளையில் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் உற்றார் உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! கோண்டாவிலூர் வாசன் குடும்பம்…..
Write Tribute