

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா நதீஸ்குமார் அவர்கள் 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நல்லையா பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், இலட்சுமணன் புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நுதாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
சரோஜினி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிரோமி, அஸ்வினி, சர்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவீந்திரன், ஸ்ரீபிரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீஸ்வரன், பதீஸ்ராஜா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
தீபா, உஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Covid-19 நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
live streaming link: click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.