யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Herning ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நளினி ரவீந்திரகுமார்(பவா) அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:06/03/2023
அன்பே உருவான என் இதயமே!
அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்,
பண்பின் பெருந்தகையாகவும்,
பாசத்தின் உறைவிடமாகவும்,
எங்களுடன் அன்பு, பண்பு, பாசம்
என்ற ஒளியாக வாழ்ந்த எந்தன் உத்தமியே
மண்ணோடு உங்கள்
பூதவுடல் மறைந்துவிட்டாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து
என்றென்றும் மறைய போவதில்லை
என் செல்ல
பபா குட்டியே
Mum, I Miss You So Much
Mum, I wish i could talk to you again
Mum, I wish i had spent more time with you
Mum, I will always miss you
Mum, We will meet again
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் பிரிவால் வாடும்
கணவர், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் .
To my beautiful mother How can you have already been gone for 10 years. Where has the time gone. I wish you were here just one more time so I can give you a big hug. I will always miss you forever....