Clicky

மலர்வு 15 MAY 1976
உதிர்வு 29 JUL 2022
அமரர் நளாயினி அருட்பாலா 1976 - 2022 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nalagini Arudbala
1976 - 2022

அன்பான குடும்பமாக அனைவரையும் அன்போடு அணைத்த அறிவுச் சுடரே,உங்கள் அழகான புன்னகை மறைந்தது ஏன்? உங்களை உயிரினும் மேலாக நேசித்த அருள்,அன்புச் செல்வங்களின் நிலமைகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எங்கள் கும்பத்தினரின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.இப் புண்ணிய ஆத்மா சாந்தியடைவதாக!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Write Tribute