யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நளாயினி அருட்பாலா அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வே.க. குமாரசாமி காமாட்சி தம்பதிகள், நாகரெட்ணம் பராசக்தி(கொழும்பு) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
நவரெட்ணசிங்கம்(கந்தசாமி) அன்னலெட்சுமி(வெள்ளச்சி) தம்பதிகளின் அருமை மகளும், அனலைதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற தனிநாயகம், பாக்கியம்(கனடா) தம்பதிகளின் அருமை மருமகளும்,
அருட்பாலா(அருள் - உதயாஸ் ASA Financial Services, Home Life Today Realty - Ltd Agent) அவர்களின் அருமை மனைவியும்,
சரண், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாஸ்கரன்(சுவிஸ்), கிருபாஜினி(சுவிஸ்), சண்முகாஜினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுபாஜினி(சுவிஸ்), கணேஸ்குமார்(சுவிஸ்), சத்தியதாசன்(சுவிஸ்), சுமத்திரா(கனடா), குலேந்திரா(உதயாஸ் சூப்பர் மார்கட்- கனடா), மனோகரா(கனடா), யசபாலா(கனடா), கிருஸ்ணபாலா(ஐஸ்வரியம் - கனடா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
குலசிங்கம்(கனடா), இராசேந்திரகுமார்(உதயாஸ் சூப்பர் மார்கட்- கனடா), விமலாதேவி(கனடா),சசிகலா(கனடா) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,
கலாநிதி(ரஞ்சி) ராமசந்திரன், காலஞ்சென்ற பாலசிங்கம், இரட்ணசிங்கம் உஷாகாந்தி, தனபாலசிங்கம் வனஜா, மகேந்திரன் ரஞ்சனமாலா ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன்(கிராமசேவையாளர்- பாண்டியன்குளம்), யசோதராதேவி, சரஸ்வதி(இராசாத்தி) நடராசா, காலஞ்சென்ற வசந்தகுமாரி சுந்தரலிங்கம், நாகேஸ்வரி மகாலிங்கம், புஸ்பவதி கோணேஸ், சாந்தகுமாரி காலஞ்சென்ற பரமேஸ்வரராஜா, வனிதாம்பாள் பிரபாகரன் ஆகியோரின் அன்பு மருமகளும்,
திபாஸ்கி, ஷாகித் ஆகியோரின் ஆசை அத்தையும்,
கௌசிகா, விஷ்னுகா, அபிராமி, சஞ்சீவ், நிந்து, நீரூபி, ஆரபி ஆகியோரின் அன்பு மாமியும்,
ஆகாஸ், அவிநேஸ். சந்தோஸ், சஸ்மிகா, சஸ்விதன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
பிரணவன், கோகிலன், சரிகா, ஆரணி, வருண் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 31 Jul 2022 2:00 PM - 9:00 PM
- Monday, 01 Aug 2022 7:00 AM - 10:00 AM
- Monday, 01 Aug 2022 10:00 AM - 12:00 PM
- Monday, 01 Aug 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.