யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நளாயினி அருட்பாலா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
தாயகத்திலும் கனடாவிலும் கண்ணீர் அஞ்சலிப்பிரசுரங்கள் வெளியிட்டும் எதிர்வரும் 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன தாயகத்திலும் கனடாவிலும் கண்ணீர் அஞ்சலிப்பிரசுரங்கள் வெளியிட்டும் மூன்று வேளையும் உணவு ஆகாரங்களை செய்து தந்துதவிய அன்பு உள்ளங்களுக்கும் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.