Clicky

மலர்வு 15 MAY 1976
உதிர்வு 29 JUL 2022
அமரர் நளாயினி அருட்பாலா 1976 - 2022 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பெறாப் பிள்ளையாகப் பாசம் கொண்ட எங்கள் நளாயினியே உங்களின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம். உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும் கணவர், பிள்ளைகள், அப்பா, அம்மா, அன்ரி, சித்தப்பா, அண்ணா, சகோதரிகள், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின்சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Write Tribute