அமரர் நாகேஸ்வரி நடராஜா
வயது 90
கண்ணீர் அஞ்சலி
self
29 APR 2019
Canada
அமரர் திருமதி நாகேஸ்வரி நடராஜா , என்னால் கரனின் அம்மா என்று அழைக்கப்பட்டவர். எனது கல்வியில் ஒன்பதாம் வகுப்பளவில் ஏற்பட்ட சிறந்த மாற்றத்தில் இவருக்கும் இவரது பிள்ளைகளில் மூவரது (கரனின் இரு அக்காமார்...