மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரி நடராஜா
வயது 90
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி நடராஜா அவர்கள் 22-04-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற P.S நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சுவர்ணராஜா, ரஜந்தினி(கனடா), ராஹினி(கனடா), சுவர்ணகரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரேணுகா(இலங்கை), Dr. வைத்தியநாதன்(கனடா), தவராஜா(கனடா), கெளமேகலா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,
நிஷந்தன்(உமாநந்தினி), நிலக்ஷன்(சஞ்ஜிதா), நிமல்ஷன்(சிந்துஜா), கஜன்(வினோதினி), திலீபா, ஹர்ஷிதா, மயுரேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுவர்ணன், சுவர்ணமுகி, ராஜன், றஷ்மி, ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Deepest condolences to Haran & family for your loss.