Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JUL 1936
இறப்பு 21 JAN 2022
அமரர் நாகேந்திரம் இலட்சுமணன் (செந்தி)
வயது 85
அமரர் நாகேந்திரம் இலட்சுமணன் 1936 - 2022 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரம் இலட்சுமணன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் மூன்று ஆனாலும்
 அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
 உன் நினைவு எம்மை விட்டு அழியாது!

மாறாது எம் துயர் மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ...

காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள் என்றும்
 நம்மை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
 நாங்கள் சுமந்து நிற்போம்
 வையகத்தில் நாம் வாழும் காலம் வரை
 நெஞ்சத்தில் உங்கள் நினைவு நிழலாடும்

உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்...

தகவல்: ரவி (மகன்- கனடா)

கண்ணீர் அஞ்சலிகள்