யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் இலட்சுமணன் அவர்கள் 21-01-2022 வெள்ளிக்கிழமை அன்று வவுனியாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜமுனா(வவுனியா), ரவீந்திரன்(கனடா), ரவிச்சந்திரன்(சுவிஸ்), கோசலா(லண்டன்), ரவிக்குமார்(ஜேர்மனி), அன்பரசன்(கனடா), கங்கா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவக்குமார், யோகவதி, கேதீஸ்வரி, விக்னேஸ்வரன், மரீனா, சிவச்செல்வி, சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சொக்கலிங்கம் மற்றும் சிவலிங்கம், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், மகாலிங்கம், தம்பிராசா, பற்குணன் மற்றும் ஜெயலட்சுமி, இரத்தினாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சாலட் மற்றும் கமலாதேவி அஞ்சலாதேவி, அன்னலட்சுமி, வரதலட்சுமி, செல்வமலர், இராஜேஸ்வரி, கைலாசபிள்ளை, காலஞ்சென்ற தனபாலசிங்கம் மற்றும் மனோன்மணி, காலஞ்சென்ற நடராசா மற்றும் புஸ்பராணி, விஜயகுமார், அழகரத்தினம், விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகிதன்- மாதுரி, கிருபாஜினி, தனஞ்சயன், கீர்த்தனன், நேருஜா, துஷாந், கபிஷாந், மதுஷா, மிதுஷா, கபிஷா, ஜனீஷ், அனஷா, மிலினா, ரியானா, ஜூலியான்(தர்னிஸ்), அன்செயா, அஸ்வின், சேகன், சேயோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஜனனி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா சூசைப்வுபிள்ளையார்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to have been able to share in that life before...