Clicky

தோற்றம் 19 NOV 1967
மறைவு 18 JAN 2024
அமரர் நாகராசா கோகுலராஜன்
முன்னாள் விவசாயப்போதனாசிரியர், பழைய மாணவன் யாழ் இந்துக்கல்லூரிஉயிரியல் பிரிவு 1986
வயது 56
அமரர் நாகராசா கோகுலராஜன் 1967 - 2024 கச்சேரியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagarajah Gokularajan
1967 - 2024

எங்கோ இருக்கும் சொர்ககத்தில் ஏதோ ஒரு ஓரத்தில் , அம்மா அப்பா அவன் ஆதமாக்களடோடு சங்கமிக்க புறப்பட்டுவிட்டீர்கள்.. நீங்கள் விரும்பிய அமைதியும், சாந்தியும், நிம்மதியும் நிரந்தரமாக இறைவன் காலடியில் கிடைத்திருக்கும் என்று நம்புகின்றேன். அங்கு சொர்ககத்தில் என் அம்மாவை சந்திக்க நேர்நதால் எங்கள் வணக்கத்தை தெரிவியுங்கள் தம்பி!! உங்கள் பிரிவை உங்கள் சகோதரியும் சகோதரர்களும் எப்படி தாங்கப் போகிறார்கள் என்று தான் புரியவில்லை! போய் வாருங்கள் தம்பி !! அன்புடன் சாந்தா அக்கா

Write Tribute