Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 NOV 1967
மறைவு 18 JAN 2024
அமரர் நாகராசா கோகுலராஜன்
முன்னாள் விவசாயப்போதனாசிரியர், பழைய மாணவன் யாழ் இந்துக்கல்லூரிஉயிரியல் பிரிவு 1986
வயது 56
அமரர் நாகராசா கோகுலராஜன் 1967 - 2024 கச்சேரியடி, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா கோகுலராஜன் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்காவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராசா(இளைப்பாறிய அதிபர்) நீலாம்பிகை(இளைப்பாறிய ஆசிரியை, யாழ் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்) தம்பதிகளின் அன்பு மகனும், கனகலிங்கம் கருணாதேவி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சிகா, அருணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செந்தில்ராஜன்(அவுஸ்திரேலியா, சிங்கப்பூர்) யோகநந்தினி(பிரான்ஸ்) யோகராஜன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வித்யா(அவுஸ்திரேலியா), மகேஸ்வரன் (பிரான்ஸ்), லதாமதி(இங்கிலாந்து) மற்றும் கமலினி(ஐக்கிய அமெரிக்கா) சிவதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Dr.குருபரானந்தா(ஐக்கிய அமெரிக்கா), Dr.ராஜகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ராகவி, சந்தீப் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரவீன், அட்சரா, அஷானா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

வைஷ்ணவி, பிரணவி, மற்றும் கவிஷ்கா, ஜனகனன், அக்சயன், லக்சவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-02-2024 அன்று மு.ப 08:00 மணிமுதல் No, 2B Elivitigala Mw, Colombo 08 முகவரியிலுள்ள Jeyaratne மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந.ப 12:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர்  பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தில்ராஜன் - சகோதரர்
யோகநந்தினி - சகோதரி
யோகராஜன் - சகோதரன்
புருசோத்மன் சுகந்தன் - மச்சான்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 10 Feb, 2024