1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
11
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகன் செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இறந்தவர் வருவதில்லை
இது இயற்கையின் நியதியன்றோ
மறுமுறை காண்பதும்
இயலாத காரியமன்றோ
ஆண்டொன்று ஆனாலும்
அழியாத அன்புருவாக
என்றும் வாழ்வீர்கள்
என் நெஞ்சில் பண்புருவான தந்தையே!
எங்களுடைய வெற்றிகளுக்குப்
பின்னால் நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால்
உன் தோள் இருக்கிறது!
மறக்க முடியவில்லை!!
ஆறுதல் கூற நாம் இருந்தும்
ஆறவில்லை தந்தையே!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
ரமணன்(மகன்), பிரியா(மருமகள்)