
யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகன் செல்வராசா அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகன் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விக்கிரி ராசம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ராசகுமாரி(செல்வா) அவர்களின் அன்புக் கணவரும்,
வில்வராசா, நல்லையா, காலஞ்சென்ற சொக்கையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வக்சலா(இலங்கை), வதனா(கனடா), ராஜேஸ்வரன்(ராஜேஸ்- பிரான்ஸ்), கேதீஸ்வரன்(கேதீஸ்- பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன்(ஜெகன்- பிரான்ஸ்), ரமேஸ்வரன்(ரமணன்- பிரான்ஸ்), பிரமிளா(கனடா), யோகேஸ்வரன்(குமார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயரட்ணம்(செல்ல வவா- இலங்கை), யோகநாதன்(கனடா), விஜிதா(கண்ணா- பிரான்ஸ்), நிலா(பிரான்ஸ்), மேனகா(பிரான்ஸ்), பிரியதர்ஷினி(பிரியா- பிரான்ஸ்), தேவராசா(கனடா) ஆகியோரின்பாசமிகு மாமனாரும்,
பவா, ராணி, காலஞ்சென்றவர்களான தெய்வம், ராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஜலன், விஜித், தார்மிகன், கசந்திரிகா, ஆர்த்தி, ரிஷா, அகரன், யோகேஸ், ரபிஷன், ரோஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.