5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி:14/09/2026
மன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நாகமுத்து சுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களின் ஆத்மசாந்தியை வேண்டிநிற்கும்
என்றும் உங்கள் அன்பு குடும்பத்தினர்.
தகவல்:
தர்மநாதன் - மகன் -நோர்வே