1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், மன்னாரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:31/08/2022.
ஆண்டொன்று மறைந்து விட்டதோ!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா
நினைவின் பாசம்
எங்களை
நிர்க்கதியாய் பரிதவிக்க
விட்டு
எங்கு சென்றீர்கள்
காலங்கள்
ஆயிரம் போனாலும்
மறக்க
முடியுமா உங்கள் நினைவுகளை!
உறவென்று அழைக்க நீங்கள்
இல்லையே அடி மனதில்
வலி
துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள்
நினைவுகளில்
கலந்தே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகள்!
இனிய மொழிபேசி இன்புற்று
இருக்க வேண்டும்
இன்னுமொறு
பிறவி நீங்கள் எம்முடன்
இருக்க வேண்டி இறைவனை
வேண்டுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்