Clicky

அன்னை மடியில் 17 MAR 1931
இறைவன் அடியில் 22 NOV 2024
அமரர் நாகமுத்து சேனாதிராசா
இளைப்பாறிய விமானப்படை , Prima Nursing Officer
வயது 93
அமரர் நாகமுத்து சேனாதிராசா 1931 - 2024 காரைநகர் கோவளம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அஜந்தா மகிந்தன் 22 NOV 2024 Sri Lanka

எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் துயரில் நாமும் பங்கேற்றுக்கொள்வதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி!!