Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 17 MAR 1931
இறைவன் அடியில் 22 NOV 2024
திரு நாகமுத்து சேனாதிராசா
இளைப்பாறிய விமானப்படை , Prima Nursing Officer
வயது 93
திரு நாகமுத்து சேனாதிராசா 1931 - 2024 காரைநகர் கோவளம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட நாகமுத்து சேனாதிராசா அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பார்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நற்குணராசா(செல்வன்- இலங்கை), மல்லிகாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆனந்தராசா, மோகனா(பிரான்ஸ்), நேசமலர்(இலங்கை), நாகராசா(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(லண்டன்), ரவீந்திரன்(ஜோர்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மதுரமலர், லோகேஸ்வரன், சீவரத்தினம், பிரேமாவதி, மதனா, கருணாரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாயிரூபன்- சுகந்தினி, சுதர்சினி- தர்ஷன், அர்ச்சனா, கௌதமி, கிருபாகரன், அனுதீபன், கௌசிகா, கிரிசாந், அனோஜ், துஷானி, தன்ஷிகா, பிரமிக்கா, சிபிசன், சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

வருண், பாக்கியஸ்ரீ, பார்கவி, டியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

காலஞ்சென்ற அருளானந்தம், செகராசசிங்கம், அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-11-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை Mahinda Parlour & Funerals Wattala (286 Negombo Rd, Wattala 11300) எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 24-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: ரவிச்சந்திரன்(மகன்- லண்டன்)

தொடர்புகளுக்கு

நற்குணராசா - மகன்
நாகராசா - மகன்
மல்லிகா - மகள்
மோகனா - மகள்
ரவி - மகன்
சந்திரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepst condolences, We miss him a lot, From Ravichandran and family

RIPBOOK Florist
United Kingdom 1 month ago