அமரர் நாகம்மை தம்பிரத்தினம்
இளைப்பாறிய உப அதிபர்
வயது 94
அமரர் நாகம்மை தம்பிரத்தினம்
1926 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
நாகம்மை ஆசிரியை
Late Nagammai Thambiratnam
யாழ்ப்பாணம், Sri Lanka
திருமதி நாகம்மை தம்பிரட்ணம் அவர்களுடன் மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்தில் ஒன்றாக கற்பித்த காலம் சொற்பமாயினும், இன்றும் அழியாத கோலமே. எனது மனைவி கெங்காவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அதனால் புதிய சூழல் என்றாலும் என்னால் நான்கு தொழிற்பட முடிந்தது. அவருடைய கற்பித்தல் அனுபவத்துடன், சூழலையும் மனிதரையும் மதிப்பிடும் அனுபவம் வியக்கத்தக்கது. அவர் வாழ்வு நிறைவானது. மற்றவர்க்கு முன்மாதிரியானது. மறைந்தாலும் அவர் நற்செயல்கள் என்றும் நிலைத்திருக்கும். நினைவுகூரும், திரு நகுலேஸ்வரனும் பாரியார் கெங்காசோதியும் (செட்டியகுறுச்சி, சரசாலை)
Write Tribute
Rest in Peace