யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மை தம்பிரத்தினம் அவர்கள் 09-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருணாசலம் தம்பிரத்தினம்(பிரபல ஆயுர்வேத வைத்தியர்- JP, மட்டுவில்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சித்திராதேவி, காலஞ்சென்ற ரவீந்திரன், ருத்திரன்(கனடா), காலஞ்சென்ற மோகன், சந்திரன்(கனடா), இந்திரகுமாரி(கனடா), மகேந்திரன்(கனடா), காலஞ்சென்ற சுரேந்திரன், தனேந்திரன், சுனேத்ரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரன், நகுலேஸ்வரி, கலாவல்லி, மனோ, பாலகணேசமூர்த்தி, சுசீலா, சுசிலாவதி, யோகேஸ்வரி, சுதாகர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சண்முகலிங்கம், உலகநாதன், யுவனேஸ்வரி, ஜெயலட்சுமி கனகசபை, கோபாலசிங்கம், பரமேஸ்வரி, இசைலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜனனி, ஆரணி, கஜன், நிலானி, யாழினி, கிருஷ்ணி, நிஷாந்தன், சசிகலா, சுபா, தர்சன், தனுசன், ராஜூ, டயானா, ராகுலன், சுமன், லிதர்சன், லிதர்சனா, லோஜனா, பிறன்சிகா, வினுஜா, ஜனோஜன், கிருஷாலினி, சுலக்ஷன், அனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லிபீஸன், டிலக்ஸன், ஸ்ரீசா, துசிதன், அமிர்தனா, அபிநயா, பரதன், அர்வின், நிதுஷா, ஹெரிதீஸ், நிவேஸ். லோஷன், லோஷிகா, லோஷிதன், மதுரா, விஹாஷன், துலேஷியா, லினஸ், சஸ்வின், டியா, ஹரிஸ், காசினி, ஆஹாஸ், கவிஷ்ணு, ஜதுஷ்ணன், மஜோயெஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-06-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் தற்காலிக வசிப்பிடமான வட்டக்கச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் வட்டக்கச்சி, மாயவனூர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கொரோனா வைரஸ் பரவும் நெருக்கடியான சூழலில் மரணச்சடங்கில் நேரடியாகக் கலந்துகொண்டவர்களுக்கும் தொடர்புகொண்டு துன்பம் பகிர்ந்தவர்களுக்கும் மிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in Peace