அமரர் நாகம்மை தம்பிரத்தினம்
இளைப்பாறிய உப அதிபர்
வயது 94
அமரர் நாகம்மை தம்பிரத்தினம்
1926 -
2021
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagammai Thambiratnam
1926 -
2021
அழிவிலா செல்வம் கல்வியைப் போதித்த அருங்கொடை ஆசானே அம்மையே, நீர் இப்புவியில் வந்தருளிய காலம் பெருங்கொடை என்பது உண்மையே பலபேரின் உயர்வுக்கு உவமை நீரன்றோ அகம்மகிழும் அன்பும் பண்பும் உடையவரே வாழ்வாங்கு வாழ்ந்த தமிழ் பெருங் குலத் தாயே தம் மறைவின் துயர் சொல்லிலடங்காது.. தம் பெரும்புகழ் அவனியில் நிலைபெறும் ஆழ் மனதில் நினைவுகள் வலம்வரும் உம் நினைவுகளை நெஞ்சிருத்தி போற்றுகின்றோம் அம்மையே!!
Write Tribute
Rest in Peace