2ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
23 JUN 1934
இறப்பு
24 OCT 2019
அமரர் நாகம்மா அருணாசலம்
(திருப்பதி)
வயது 85
-
23 JUN 1934 - 24 OCT 2019 (85 வயது)
-
பிறந்த இடம் : கரம்பொன் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka கனடா, Canada
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா அருணாசலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-10-2021
அம்மா! நீங்கள் மண்ணில்
மறைந்து ஆண்டுகள் இரண்டு ஆயினும்
எங்கள் நெஞ்சில் நிலையாய்
என்றும் நிறைந்துள்ளீர்கள்
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
அம்மா உங்கள் அன்புக்கு ஈடாகுமா?
கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்
இந்த நாள் எம்மால் மறக்கமுடியாத நாள்!
நாங்கள் மறக்க விரும்பாத துயர நாள்!
காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
ஆண்டு இரண்டு போனாலும்
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு
நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கரம்பொன் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Thu, 24 Oct, 2019
நன்றி நவிலல்
Sat, 23 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 03 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 19 Oct, 2022
Request Contact ( )

அமரர் நாகம்மா அருணாசலம்
1934 -
2019
கரம்பொன் தெற்கு, Sri Lanka
துயருறும் உங்கள் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். Rest in peace.