Clicky

பிறப்பு 01 SEP 1945
இறப்பு 07 JUN 2020
அமரர் நாகம்மா நடராஜா 1945 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nagamma Nadarajah
1945 - 2020

மதிப்புக்குரிய மாமி நாகதம்பிரான் அருகில் வசித்த படியால் நாகம்மா என பெயர் வழங்கி அதற் க்குரிய பெருமை சேர்த்தவர் நீங்கள் அழகின் செல்வி மண்ணின் பெருமைக்குரியவர் நீங்கள் நடந்து சென்றால் அந்த அம்மனின் வாசம் செல்வ சிறப்பு மிக்கவர் தாயே இனி எங்கு காண்போம் வாடிய முகம் கண்டு வாரி வழங்கும் சிறப்பு செல்வி அம்மா காலன் கணக்கு முடித்து விட் டான் என் செய்வோம் உங்கள் ஆத்மா இறைவனடி சேர எல்லாம் வல்ல எம்பெருமானை பிராத்தனை செய்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute

Tributes