1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
01 SEP 1945
இறப்பு
07 JUN 2020
அமரர் நாகம்மா நடராஜா
வயது 74

அமரர் நாகம்மா நடராஜா
1945 -
2020
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
01 SEP 1945 - 07 JUN 2020 (74 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka கொழும்பு, Sri Lanka கனடா, Canada
Tribute
51
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 28-05-2021
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காயிருந்து எமை
பாரினிலே எமை வளர்த்து
பரிதவிக்கவிட்டுச் சென்ற எம் தெய்வமே
கண்ணை இமை காப்பது போல் எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லாத உங்கள் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே
உங்கள் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடுதான்
இருக்கின்றது அன்புத் தெய்வமே
ஆண்டொன்டென்ன ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Mon, 08 Jun, 2020
நன்றி நவிலல்
Sun, 05 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 17 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 24 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 07 Jun, 2025
Request Contact ( )

அமரர் நாகம்மா நடராஜா
1945 -
2020
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka