Clicky

தோற்றம் 08 SEP 1938
மறைவு 02 OCT 2022
அமரர் நாகமணி தங்கமுத்து
வயது 84
அமரர் நாகமணி தங்கமுத்து 1938 - 2022 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Siva sooriya kanthan 09 OCT 2022 Sri Lanka

கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் தினத்தோறும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்