Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 08 SEP 1938
மறைவு 02 OCT 2022
அமரர் நாகமணி தங்கமுத்து
வயது 84
அமரர் நாகமணி தங்கமுத்து 1938 - 2022 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி தங்கமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் நடைபெறும்.

முகவரி:
Canada Kanthaswamy Temple
 
733 Birchmount Rd,
Scarborough,
ON M1K 1R5, Canada 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவரட்ணராணி - மகள்
ஸ்ரீரங்கநாதன் - மகன்
மகேந்திரன் - மகன்
செல்வரட்ணம்(குட்டி) - மகன்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 05 Oct, 2022