யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி தங்கமுத்து அவர்கள் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமணி அவர்களின் பாசமிகு மனைவியும்,
நவரட்ணராணி(இலங்கை), தங்கரட்ணம்(கனடா), ஸ்ரீரங்கநாதன்(கனடா), கமலாதேவி(கனடா), ஜெகதேவி(கனடா), மகேந்திரன்(கனடா), செல்வரட்ணம்(குட்டி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாலசுப்பிரமணியம், சிவராசா, சாந்தா, பத்மநாதன், தவம், செல்வி, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, முருகேசு, மகேஷ்வரி, செல்வராசா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புனிதராணி, புனிதரமணி, புனிதகோபாலன், அஜந்தினி, மயூரன், கோபிநாத், சிந்துசா, பிரசாந், பிரசாத், சகானா, பிரவீந், அருள்பிரியா, யசோத், கபித், சங்கீத், அபிநயா, அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கபிலன், நிரோஜன், நிருஷா, ஆருசன், அக்ஷரா, றியா, ஈசன், கிருத்திக், ஆதிரன், கபீனா, மாதேவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 09 Oct 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 10 Oct 2022 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் தினத்தோறும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்